Car Driver
Arthamandapam Advertising
Car Driver
Arthamandapam Advertising
Anna Nagar, Chennai
₹21,000 - ₹28,500 monthly*
Fixed
₹21000 - ₹25000
Average Incentives*
₹3,500
Earning Potential
₹28,500
You can earn more incentive if you perform well
Job Details
Interview Details
Job highlights
Urgently hiring
96 applicants
Benefits include: Annual Bonus
Job Description
சென்னை அண்ணா நகர் மேற்கில் வீடு, ஆழ்வார்ப் பேட்டையில் அலுவலகம். காலை 9:30 முதல் மாலை 7:30 வரை வேலை. ஞாயிறு விடுமுறை உண்டு. இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டால் ஓவர் டைம் உண்டு. வெளியூர் சென்றால் பேட்டா அளிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு வருபவர்களுக்கு கூடுதல் சம்பளம் உண்டு. ஹோண்டா சிட்டி, டொயோட்டா அர்பன் க்ரூஸர்.
குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு மேல் பெர்சனல் டிரைவராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மதுப்பழக்கம், புகைப் பழக்கம் உடையவர்கள், அடிக்கடி விடுப்பு எடுக்கும் வழக்கம் உடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
நல்ல அணுகுமுறையும், நேர்மையும் கொண்டவர்களுக்குக் கூடுதல் சலுகைகள் அளிக்கப்படும்.
Job role
Department
Delivery / Driver / Logistics
Role / Category
Driver
Employment type
Full Time
Shift
Day Shift
Job requirements
Experience
Min. 3 years
Education
10th or Below 10th
English level
No English Required
Gender
Any gender
About company
Name
Arthamandapam Advertising
Address
Anna Nagar West, Anna Nagar, Chennai, Tamil Nadu, India
Job posted by Arthamandapam Advertising
Show all
This job has expired