Field Executive

Career Fairy India

Chennai

₹12,000 - ₹28,000 monthly*

Fixed

12000 - ₹18000

Average Incentives*

10,000

Earning Potential

28,000

You can earn more incentive if you perform well

Field Job

Full Time

Freshers only

Basic English

Job Details

Interview Details

Job highlights

Urgently hiring

Benefits include: Travel Allowance (TA), Petrol Allowance

Job Description

தகுதிகள் கீழ்க்கண்டவை கட்டாயம்:(Eligibility Requirements)


  • சொந்த பைக் (Own Bike)
  • ஆண்ட்ராய்டு மொபைல்- (Android Mobile Phone)
  • செல்லுபடியாகும் டிரைவிங் லைசன்ஸ் (Valid Driving License)
  • 100% பயணம் செய்ய தயாராக இருக்க வேண்டும் (Willingness to travel 100% in field)
  • வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும். (Ready to work 6 days a week- Including Sunday)

தமிழ் மற்றும் அடிப்படை ஆங்கிலத்தில்(basic english) பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

Immediate joiners only.


Key Responsibilities- முக்கிய பொறுப்புகள்


1.மார்க்கெட்டிங் மேற்பார்வை (Field Marketing Supervision)- போஸ்டர் அச்சிடுதல், ஒட்டுதல் மற்றும் பாம்ப்ளெட் விநியோகம் போன்ற பணிகளை ஒருங்கிணைத்தல். (Coordinate printing, poster pasting and pamphlet distribution in assigned areas.)

  • இப்பணிகளை செய்யும் பணியாளர்களை மேற்பார்வை செய்தல்.(Supervise local workers doing marketing activities)

2.கிளையன்ட் தேவைகள் சேகரித்தல் (Client Requirement Collection)- நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களை நேரில் சென்று சந்தித்தல். (Visit companies, factories, shops, hospitals and other employers.)

  • பணியாளர் தேவை விவரங்களை சேகரித்தல்.(Collect manpower requirements for recruitment.)

3. கல்வி நிறுவன இணைப்பு (Institution Tie-ups)-

கல்லூரிகள், ITI, ஸ்கில் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்களை சந்தித்தல்.(Approach colleges, ITI institutes, skill development institutes and training centers.)

Establish partnerships for manpower sourcing)

  • வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த அனுமதி பெறுதல்.(Get permission to conduct job fairs and recruitment drives.)

4. சமூக இணைப்பு (Community Networking)-

  • மத அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு வேலை தேடுபவர்களின் தரவுத்தளத்தை உருவாக்குதல்.(Connect with religious and community organizations. Build free candidate database from local communities.)

5. மேன்பவர் கோஆர்டினேட்டர் சேர்த்தல்(Manpower Coordinator Onboarding)-

  • கமிஷன் அடிப்படையில் உள்ளூர் மேன்பவர் கோஆர்டினேட்டர்களை இணைத்தல்.(Identify and onboard local manpower coordinators/agents on commission basis.)

6. ரிப்போர்டிங் (Reporting)-

  • தினசரி மற்றும் வாராந்திர பணிச்செயல்பாடுகளை மேனேஜரிடம் அறிக்கை அளித்தல். (Submit daily and weekly activity reports to reporting manager.)

Job role

Department

Sales & BD

Role / Category

Field Sales

Employment type

Full Time

Shift

Day Shift

Job requirements

Experience

Freshers only

Education

10th or Below 10th

English level

Basic English

Assets

Two-wheeler Vehicle, Two Wheeler Driving License

Gender

Male

About company

Name

Career Fairy India

Address

Chennai, Tamil Nadu, India

Job posted by Career Fairy India

FAQs about this job

Show all

Apply for job