Delivery Executive

Swastika Pharmma

Salem

₹10,000 - ₹17,000 monthly*

Fixed

10000 - ₹15000

Average Incentives*

2,000

Earning Potential

17,000

You can earn more incentive if you perform well

Field Job

Full Time

Any experience

No English Required

Job Details

Interview Details

Job highlights

Urgently hiring

12 applicants

Job Description

Job Role & Responsibilities


  • Ensure timely and safe delivery of supplies within Salem city/local routes only.
  • Manage peon and basic office support tasks as and when required.
  • Handle logistics dispatch and deliveries to courier offices, transport offices, bus parcels, etc.
  • Maintain records of delivery updates and report in the Lystloc App.
  • Assist in loading/unloading parcels where required (especially heavy consignments).
  • Coordinate with internal team for smooth dispatch operations.

______________

Eligibility & Skills Required


  • Minimum 10th pass or equivalent qualification.
  • Must hold a valid two-wheeler driving license.
  • Basic understanding of local routes in Salem and nearby areas.
  • Punctual, reliable, and disciplined with good work ethics.
  • Ability to handle medium/heavy parcels (15–20kg) when needed.

______________

Incentive Plan


  • ₹2 per delivery completed (volume-based incentive).
  • ₹400 Attendance Bonus for completing a full month without unplanned leave.

______________

Work Schedule


  • 6 days a week (Sunday Off).
  • Monthly 1 day Paid Leave.
  • Local delivery routes only (No outstation travel).
  • Work Timing : 10:00am – 8:30pm.


பணி & பொறுப்புகள்


  • சேலம் நகரம் மற்றும் அருகிலுள்ள உள்ளூர்ப் பாதைகளில் பொருட்களை நேரத்திற்குள் பாதுகாப்பாக விநியோகம் செய்தல்.
  • அலுவலகத்தில் தேவையான அடிப்படை (பீயன்) பணிகள் செய்யுதல்.
  • லாஜிஸ்டிக்ஸ் டிஸ்பாச் மற்றும் டெலிவரி பணிகளை கூரியர் ஆபிஸ், டிரான்ஸ்போர்ட் ஆபிஸ், பஸ் பார்சல்கள் போன்ற இடங்களுக்கு மேற்கொள்வது.
  • Lystloc App-இல் டெலிவரி அப்டேட்களை பதிவு செய்தல்.
  • தேவையான சந்தர்ப்பங்களில் பார்சல்கள் (கனரக பொருட்கள்) ஏற்றுதல்/இறக்குதல்.
  • குழுவுடன் இணைந்து டிஸ்பாச் பணிகள் சீராக நடைபெற ஒத்துழைத்தல்.

______________

தகுதி & திறன்கள்


  • குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி.
  • செல்லுபடியாகும் இருசக்கர வாகன உரிமம் இருக்க வேண்டும்.
  • சேலம் மற்றும் அருகிலுள்ள பாதைகள் பற்றிய அடிப்படை அறிவு.
  • நேர்த்தி, நம்பகத்தன்மை, ஒழுக்கம் கொண்டவராக இருக்க வேண்டும்.
  • 15–20 கிலோ எடை கொண்ட பார்சல்கள் களை தூக்க / கையாளும் திறன்.

______________

ஊக்கத் தொகை திட்டம்


  • ஒவ்வொரு டெலிவரி-க்கும் ரூ.2 (வாலியூம் அடிப்படையில்).
  • மாதம் முழுவதும் திடீர் விடுப்பு இன்றி பணிபுரிந்தால் ரூ.400 அட்டென்டன்ஸ் போனஸ்.

_________________

பணி நேரம்


  • வாரத்தில் 6 நாட்கள் (ஞாயிறு விடுமுறை).
  • மாதத்தில் 1 நாள் பணம் வழங்கப்படும் விடுப்பு.
  • உள்ளூர்ப் பாதைகள் மட்டும் (வெளிநகர் பயணம் இல்லை).
  • பணி நேரம் : காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை

Job role

Department

Delivery / Driver / Logistics

Role / Category

Delivery

Employment type

Full Time

Shift

Day Shift

Job requirements

Experience

Any experience

Education

10th or Below 10th

English level

No English Required

Gender

Any gender

About company

Name

Swastika Pharmma

Address

Salem, Tamil Nadu, India

Job posted by Swastika Pharmma

FAQs about this job

Show all

Apply for job