Cashier Assistant
Brilliant Parking Solutions
Cashier Assistant
Brilliant Parking Solutions
Peelamedu, Coimbatore
₹16,000 - ₹20,000 monthly*
Fixed
₹16000 - ₹18000
Average Incentives*
₹2,000
Earning Potential
₹20,000
You can earn more incentive if you perform well
Job Details
Interview Details
Job highlights
Urgently hiring
58 applicants
Benefits include: Overtime Pay, Annual Bonus, PF, Flexible Working Hours, Health Insurance, ESI (ESIC), Food/Meals
Job Description
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (KMCH) அருகில் வேலைவாய்ப்பு!
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தில் உதவியாளர்கள் / காசாளர்கள் பணிகளுக்கு ஆட்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள்.
சம்பளம்:Rs.16000/- to Rs,20,000/- தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.
கூடுதல் சலுகைகள்:
- வருங்கால வைப்பு நிதி (PF)
- தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம் (ESI)
- போனஸ் (BONUS)
- குழு காப்பீடு (GROUP INSURANCE)
- கூடுதல் நேர (OVERTIME FACILITY)
- விடுமுறை கால பயன்கள்
வயது வரம்பு: 23 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் தகுதிகள்: கல்வி தகுதி - 10வது மற்றும் அதற்கு மேல்
Job role
Work location
Broadway Megaaplex Pvt. Ltd., off Avinashi Road, Indira Nagar, Civil Aerodrome Post, Coimbatore, Tamil Nadu, India
Department
Finance & Accounting
Role / Category
Billing / Cashier
Employment type
Full Time
Shift
Day Shift
Job requirements
Experience
Any experience
Education
12th Pass
English level
Basic English
Gender
Male
About company
Name
Brilliant Parking Solutions
Address
Broadway Megaaplex Pvt. Ltd., off Avinashi Road, Indira Nagar, Civil Aerodrome Post, Coimbatore, Tamil Nadu, India
Job posted by Brilliant Parking Solutions
FAQs about this job
Show all